அகில் படத்தை நிராகரித்த ராஷி கண்ணா

Bookmark and Share

அகில் படத்தை நிராகரித்த ராஷி கண்ணா

நாகார்ஜுனாவின் இளைய மகன் அகினேனி அகில் அறிமுகமாகும் புதிய படத்தில் ஒரு கவர்ச்சி வேடத்தில் நடிக்க நடிகை ராஷி கண்ணாவை அழைத்துள்ளார் இயக்குநர் விவி விநாயக் அவர்கள், ஆனால் இந்த வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டாராம் ராஷி கண்ணா.

இதற்கான காரணத்தை அவர் கூறும்போது அட இந்த பொண்ணு சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கேப்பா என்றுதான் தோன்றுகிறது. தற்போது ராஷி கண்ணா டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக கருதப்படுகிறார்.

நடிகர் கோபிசந்துடன் ஜில் படத்தில் நடித்துள்ளார், வருகிற மார்ச் 27 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது. அதுமட்டுமின்றி ரவி தேஜாவின் நடிப்பில் உருவாகிவரும் பெங்கால் டைகர் படத்திலும் இவர் நாயகியாக நடித்து வருவதால் தற்போது இந்த கவர்ச்சி வேடம் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டாராம்.

ஏம்மா இப்படி நல்லா நடிச்சிட்டு இருக்கிற பொண்ண அழைச்சுட்டு போய் ஒரு 2 பீஸ் துணியை கொடுத்து அப்படியே வீட்டுக்கு அனுப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களோ...


Post your comment





Related News
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்
இமைக்கா நொடிகள்: அதர்வாவுக்கு ஜோடியான சித்தார்த் நாயகி
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
வாரிசை அறிமுகப்படுத்தும் வினோத் கன்னா
மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்
ராமுடன் காதல் செய்ய வரும் டில்லி அழகி
கோலி மோசமான ஆட்டத்துக்கு காரணமான அனுஷ்கா சர்மா வீட்டில் கல் எறியுங்கள்: இந்தி நடிகர் கமல் ரஷித்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions