ஓவர் சாக்லேட் உடம்புக்கு ஆகாது ராஷி கண்ணா...!

Bookmark and Share

ஓவர் சாக்லேட் உடம்புக்கு ஆகாது ராஷி கண்ணா...!

சாக்லேட் அதிகம் சாப்பிடுவதை உடனே நிறுத்தாவிட்டால் ஜில் பட அழகு நடிகை ராஷி கண்ணாவுக்கு வாய்ப்புகள் குறையும் என்று டோலியுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சாக்லேட் அதிகம் சாப்பிடுகிறாராம். அவர் சாக்லேட் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் அதன் மூலம் அவருடைய அழகான உடல் அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுவிடும் என்றும் அவருடைய நலன் விரும்பிகள் கூறுகின்றனர்.

ஒரு நடிகைக்கு  நல்ல மார்க்கெட் இருக்கும் போது அவர் தன்னுடைய உடலை நல்ல வகையில் பராமரித்து  கவர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். பல நடிகைகள் உடல் எடை அதிகரித்த காரணத்திற்காகவே தங்களது மார்க்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
வினோத் கண்ணா மறைவுக்கு ரஜினிகாந்த் உள்ளிட்ட தலவர்கள் இரங்கல்
பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்
இமைக்கா நொடிகள்: அதர்வாவுக்கு ஜோடியான சித்தார்த் நாயகி
மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!
வாரிசை அறிமுகப்படுத்தும் வினோத் கன்னா
மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்
ராமுடன் காதல் செய்ய வரும் டில்லி அழகி
கோலி மோசமான ஆட்டத்துக்கு காரணமான அனுஷ்கா சர்மா வீட்டில் கல் எறியுங்கள்: இந்தி நடிகர் கமல் ரஷித்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions