ஏன் இப்படி? கொடூரமான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் இதோ.!

Bookmark and Share

ஏன் இப்படி? கொடூரமான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமாவில் ரஜினியின் கபாலி படத்தில் நடித்து இருந்தவர் ராதிகா ஆப்தே, பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர் எப்போதும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதையில் மட்டும் தான் நடிப்பார்.

இவர் தற்போது ஒரு பல்லியை தன்னுடைய கன்னத்தின் மீது வைத்து கொண்டு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

பார்க்கவே பயங்கரமான இருக்கும் இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் ஏன் இந்த வேலை என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இது உண்மையான பல்லியா? பொம்மையா என்பது சரியாகத் தெரியவில்லை.

 


Post your comment





Related News
மூன்றே நாளில் 200 கோடி கிளப்பில் இணைந்த கபாலி!
தமிழகத்தில் கபாலி இரண்டாம் நாள் வசூல் விவரம்!
கபாலி படப்பாடலில் சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!
கபாலியில் ராதிகா ஆப்தேவின் ரோல் இதுதானா?
நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு சரத்குமார், ராதாரவியை அழைக்காதது வருத்தம் அளிக்கிறது: ராதிகா பேட்டி
16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல நடிகை!
கார்த்திகேயன் பாடலுக்கு கனேடிய பாராளுமன்ற பெண்மணி குத்தாட்டம்.
இங்கிலாந்து இசையமைப்பாளரை காதலிக்கும் நடிகை ராதிகா ஆப்தே!
‘வெடி’யை வாங்கிய ராதிகா சரத்குமார்
நடிகை ராதிகாவுக்கு இன்று பிறந்தநாள் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions