நடிகை ரதி அக்னிஹோத்ரி கணவர் மீது புகார்

Bookmark and Share

நடிகை ரதி அக்னிஹோத்ரி கணவர் மீது புகார்

பாலிவுட் முன்னாள் நடிகை ரதி அக்னிஹோத்ரி, 54, தன் கணவர் விர்வானி, தினமும் தன்னை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்துவதாக, கண்ணீர் சிந்தியபடி, மும்பை போலீசில் பரபரப்பு புகார் கொடுத்து உள்ளார்.

பாரதிராஜாவின், புதிய வார்ப்புகள் படம் மூலம், தமிழில் அறிமுகமான ரதி அக்னிஹோத்ரி, பாலசந்தரின், ஏக் துஜே கே லியே படம் மூலம், இந்தியில் பிரபலமானார். கடந்த 1985ம் ஆண்டு, விர்வானியை திருமணம் செய்த பின், படப்பிடிப்பு செட்டுக்கு முழுக்கு போட்டு விட்டு, மும்பையில் வீட்டோடு, செட்டில்ஆகி விட்டார்.

30 ஆண்டுகள் சுகமாக கழிந்த இவர்களின் வாழ்க்கையில், இப்போது புயல் வீசத் துவங்கியுள்ளது.கணவரின் கொடுமையை தாங்க முடியாத ரதி, மும்பை துணை போலீஸ் கமிஷனர் ஜெயகுமாரிடம், புகார் அளித்தார். இதையடுத்து, விர்வானி மீது பல்வேறு வழக்குகளை, போலீசார் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கட்டட வடிமைப்பு தொழிலில் ஏற்பட்ட இழப்பு தான், விர்வானியை, விவாகரத்து வரை கொண்டு போய் விட்டதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
விஜய் பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
மராத்தி பெண் கேரக்டரில் ஸ்ருதிஹாசன்
மனோரமாவுக்கு டயாலிசிஸ் சிகிச்சை: மூன்று தினங்களில் வீடு திரும்புவார்..!
31வது பிறந்தநாளை கொண்டாடிய த்ரிஷா..!
33-ஆவது சந்தோஷ கொண்டாட்டத்தில் ரஜினிகாந்த் குடும்பம்!
ஆபரேஷன் தள்ளிப்போடும் அஜீத் : மருத்துவர்கள் எச்சரிக்கை..!
15வருட கனவு படத்திற்கு உயிர் கொடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்-இம்தாஸ் அலி..!
பொங்கல் ரேஸில் விஜய்யை முந்திய சிவகார்த்திகேயன்..!
தன் பிறந்தநாளில் ஏழை பெண்களுக்கு தையல்மிசின் வழங்கினார் ஜீவா..!
கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்தார் ஹ்ரித்திக் ரோஷன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions