பெனாசிர் கேரக்டருக்கு ரெடியாகும் ரவீணா

Bookmark and Share

பெனாசிர் கேரக்டருக்கு ரெடியாகும் ரவீணா

பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கேரக்டரில் நடிக்க உள்ளார். அந்த கேரக்டருக்காக, தன்னை தயார்படுத்திக்கொள்ளும் பணியில், ரவீணா மும்முரமாக இறங்கியுள்ளார்.

ஸ்கிரிப்ட் ரைட்டருடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் ரவீணா, அப்போதே, வசன உச்சரிப்பு குறித்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். திரைக்கதை தயாரானவுடன், டைரக்டரை தேடும் படலத்தில், தயாரிப்பாளர் இறங்க உள்ளதாகவும், விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
கோவில்ல இப்படியா செய்வாங்க? பிரபல நடிகையின் மீது போலீசில் புகார்.!
பாலியல் படத்துக்கு சர்டிஃபிக்கேட் கிடையாதா ? நடிகை ரவீணா கொதிப்பு
இந்தி பட உலகை நம்பி நான் இல்லை: கமல் பட நாயகி அதிரடி
பாட்டிலை திருடிய நடிகை! ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகையா?
உலகின் மிகப்பெரிய லட்டை திறந்த ஆளவந்தான் நாயகி
பெனாசீர் புட்டோவாக நடிக்கிறார் ரவீனா டாண்டன்.?!
மீண்டும் நடிப்பு : ரவீணா பெருமிதம்
கத்தி படத்தில் சமந்தாவுக்கு குரல் கொடுத்த ரவீனா ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions