உலகின் மிகப்பெரிய லட்டை திறந்த ஆளவந்தான் நாயகி

Bookmark and Share

உலகின் மிகப்பெரிய லட்டை திறந்த ஆளவந்தான் நாயகி

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மும்பையின் பிரபல அந்தேரி சா ராஜா எனப்படும் லால்பாக் சா ராஜா விநாயகருக்கு வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி பிரசாதமாக கொடுக்க உலகிலேயே மிகப்பெரிய லட்டு உருவாக்கப்பட்டு வருகிறது.


2 பேர் இணைந்து 8,645 கிலோ அளவிலான லட்டை 5 நாட்களில் உருவாக்கி உள்ளனர். இதற்கு முன்பு 7, 858 கிலோ அளவிலான லட்டை ஆந்திராவின் ஸ்வீட் கடை ஒன்று செய்து உலக சாதனை படைத்தனர். தற்போது அந்த சாதனை மும்பை லட்டால் முறியடிக்கப்பட்டுள்ளது.

கமலின் ஆளவந்தான் படத்தில் நாயகியாக நடித்த ரவீணா டாண்டன் இந்த லட்டை திறந்து வைத்தார். மேலும் மஞ்சள் நிற எம்பிராய்டரி ஷீர் சேலையில் ரவீனா பக்தியுடன் காணப்பட்டார். 

பூஜை முடிந்தபின்பு இந்த உலக மகா லட்டு மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
கோவில்ல இப்படியா செய்வாங்க? பிரபல நடிகையின் மீது போலீசில் புகார்.!
பாலியல் படத்துக்கு சர்டிஃபிக்கேட் கிடையாதா ? நடிகை ரவீணா கொதிப்பு
இந்தி பட உலகை நம்பி நான் இல்லை: கமல் பட நாயகி அதிரடி
பாட்டிலை திருடிய நடிகை! ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகையா?
பெனாசிர் கேரக்டருக்கு ரெடியாகும் ரவீணா
பெனாசீர் புட்டோவாக நடிக்கிறார் ரவீனா டாண்டன்.?!
மீண்டும் நடிப்பு : ரவீணா பெருமிதம்
கத்தி படத்தில் சமந்தாவுக்கு குரல் கொடுத்த ரவீனா ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions