வெங்கடேஷை இயக்கும் இயக்குநர் ரவி பாபு

Bookmark and Share

வெங்கடேஷை இயக்கும் இயக்குநர் ரவி பாபு

தெலுங்கு இயக்குநர் ரவி பாபு தனது இயக்கத்தில் திரைக்கு வந்த அவுனு-2 திரைப்படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் காணப்படுகின்றார். நடிகர் ஹர்ஷா மற்றும் பூர்ணா நடிப்பில் திகில் கதைக் களத்துடன் திரைக்கு வந்த அவுனு-2 படம் ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதனால் உற்சாகத்தில் காணப்படும் இயக்குநர் ரவி பாபு அதே உற்சாகத்தோடு தனது அடுத்த படம் குறித்து தகவல்களை தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ் காதில் போட்டு வைத்து தனக்கு சாதகமான முடிவையும் அவரிடமிருந்து வாங்கிவிட்டாராம்.  

இது குறித்து இயக்குநர் ரவி பாபு கூறுகையில், 12 வருடங்களுக்கு முன்னர் நடிகர் வெங்கடேஷை இயக்கும் வாய்ப்பு கை நழுவிப் போனது. ஆனால் தற்போது நடிகர் வெங்கடேஷை இயக்கும் வாய்ப்பு கை கூடி வந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions