ரவி தேஜாவின் அடுத்த பட டைட்டில் என்ன?

Bookmark and Share

ரவி தேஜாவின் அடுத்த பட டைட்டில் என்ன?

ரவி தேஜாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான கிக் 2 இந்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில் அவருடைய புது படத் தகவல் வெளிவந்துள்ளது. அவர் ஏற்கனவே பெங்கால் டைகர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் புது படத்தின் தகவலே தற்போது வெளிவந்துள்ளது. அதாவது அவரும், ரபாசா பட புகழ் சந்தோஷ் ஸ்ரீனிவாசும் ஒரு புது படத்திற்காக இணைகிறார்களாம்.

சமீபத்தில் ரவி தேஜாவிற்கு ஏற்ற வேடத்துடன் கூடிய கதை ஒன்றை இயக்குனர் சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் கூறி இருக்கிறார். அந்த கதை ரவி தேஜாவுக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம்.

அதனால் உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம். அந்த புதிய படத்திற்கு திக்கரேகிதே என்று பெயர் வைத்திருப்பதாகவும் தெரிகிறது. இந்த மாஸ் மசாலா என்ட்டர்டையினரை பிரபல தயாரிப்பாளரான டிவிவி தனையா தயாரிக்கிறார்.

ரவி தேஜாவுக்கு ஜோடியாக முன்னணி நாயகி ஒருவர் நடிக்கிறார். இந்த படத்தின் மற்ற விபரங்கள் அனைத்தும் விரைவில் தெரிவிக்கப்படும் என்று கூறப்படுகின்றது. இந்த செய்தி மூலம் மாஸ் மகாராஜின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


Post your comment





Related News
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions