ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் ரவிதேஜா

Bookmark and Share

ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் ரவிதேஜா

டோலிவுட் திரையுலகின் மகாராஜா ரவிதேஜா, விரைவில், ஹரீஷ் சங்கர் இயக்கத்திலான படத்தில் நடிக்க உள்ளார். அக்ஷய் குமார், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற ஸ்பெஷல் 26 படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்ய ஹரீஷ் சங்கர் திட்டமிட்டுள்ளார்.

இந்த படத்தில், ரவி தேஜா நடிக்க உள்ளார். ரவிதேஜா, தற்போது கிக் -2 மற்றும் பெங்கால் டைகர் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், ஹரீஷ் சங்கரும், சுப்ரமண்யம் ஃபார் சேல் படத்தில் பிசியாக உள்ளார்.

தங்கள் கைவசம் இருக்கும் படங்களை முடித்தவுடன், ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்கில் இருவரும் இணைய உள்ளனர். ஷாக் மற்றும் மிராபகே படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions