என்டிஆர் பிறந்தநாளில் திரைக்கு ரவிதேஜாவின் வரும் கிக்2

Bookmark and Share

என்டிஆர் பிறந்தநாளில் திரைக்கு ரவிதேஜாவின் வரும் கிக்2

மாஸ் ஹீரோ ரவிதேஜா நடித்துள்ள கிக் படம், ஆந்திரா முழுவதும் வசூலில் சக்கைப்போடு போட்டது, இதனை தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் ரவிதேஜா. சுரேந்தர ரெட்டி இயக்கிக் கொண்டிருக்கும் இந்த படம் வருகிற மே 28ந் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் என்டிஆரின் பிறந்த நாளான மே 28ந் தேதி கிக்2 படம் திரைக்கு வருவதால் ரவி தேஜாவின் ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்தில் ரவி தேஜாவுடன் கவர்ச்சி புயல் ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக நடித்துள்ளார்.

எஸ்.எஸ்.தமன் இசையில் பாடல்களும் அனைத்தும் அட்டகாசமாக உருவாகியுள்ளதாம்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions