மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!

Bookmark and Share

 மீண்டும் ஜோடி சேரும் ரவிதேஜா-ராக்ஷி கண்ணா!

“பெங்கால் டைகர்” படத்தில் ரவிதேஜாவுடன் ஜோடி சேர்ந்த ராக்ஷி கண்ணா தற்போது மீண்டும் ரவிதேஜாவுடன் ஜோடி சேரவுள்ளார். அதாவது, இயக்குனர் பாபி இயக்கவிருக்கும் படத்தில் ரவிதேஜாவிற்கு ஜோடியாக நடிகை ராக்ஷி கண்ணா நடிக்கவுள்ளாராம்.

மேலும் இப்படத்தை தயாரிப்பாளர் ராம் தல்லூரி  பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் துவங்கவுள்ளது.


Post your comment





Related News
புதிய படத்திற்காக இரண்டு தோற்றத்திற்கு மாறும் அரவிந்த் சாமி
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார் - ராதாரவி பாய்ச்சல்
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions