மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்

Bookmark and Share

மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்

மாஸ் மகாராஜ் ரவி தேஜா தற்போது நடித்து வரும் பெங்கால் டைகரில் இரண்டு அழகிய நாயகிகளுடன் ஒரு பாடலுக்கு நடமாடுகிறார். அவர் தற்போது தான் தன்னுடைய கிக் 2 படத்தில் நடித்து முடித்து இருந்தார்.

இந்நிலையில் அவர் பெங்கால் டைகருக்காக தொடர்ந்து நடித்து கொண்டு இருக்கிறார். வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தின் ஒரு பாடலுக்காக தான் பிரபல அழகு நடிகையான தமன்னா மற்றும் ரஷி கண்ணா ஆகியோருடன் ஆடுகிறார்.

இந்த படத்தில் ரஷி கண்ணாவும், தமன்னாவும் போட்டி போட்டு கவர்ச்சியாக நடிக்கிறார்களாம். இந்த படத்தில் பாலிவுட் பிரபலமான போமன் இராணி மற்றும் ஹர்ஷா வர்தன் ராணே போன்றோர்களும் நடிக்கின்றனர்.

பிரபல தயாரிப்பாளரான கே கே ராதா மோகன் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் சம்பத் நந்தி இயக்குகிறார். இந்த படத்திற்கு இப்பவே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions