ஸ்பெஷல் 26 யில் ரவி தேஜா த்ரிஷா ஜோடி

Bookmark and Share

ஸ்பெஷல் 26 யில் ரவி தேஜா த்ரிஷா ஜோடி

பிரபல நடிகர் ரவி தேஜாவும், த்ரிஷாவும் ஸ்பெஷல் 26 என்ற இந்தி படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளனர். கடந்த 2013ம் ஆண்டு அக்ஷ்ய் குமாரும் காஜல் அகர்வாலும் இணைந்து நடித்த ஸ்பெஷல் 26 படம் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரபல நடிகரான தியாகராஜன் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமைகளை வாங்கி உள்ளார். இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் ரெடியாக உள்ள நிலையில், ரவி தேஜாவும், த்ரிஷாவும் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகின்றது. விரைவில் அறிவிப்பு வெளிவர இருக்கின்றது.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions