ஜில்லா ரீமேக்கில் ரவிதேஜா - வெங்கடேஷ்

Bookmark and Share

ஜில்லா ரீமேக்கில் ரவிதேஜா - வெங்கடேஷ்

மாஸ் ஹிரோவான ரவி தேஜா தற்போது கிக் 2 படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அவரின் அடுத்த பட வேலைகளும் ஆரம்பமாகிவிட்டதாம், தமிழில் விஜய் - மோகன் லால் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படத்தின் ரீமேக்கில்தான் அடுத்து ரவி தேஜா நடிக்கப்போகிறாராம்.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, அதுமட்டுமின்றி இப்படத்தில் மோகன் லால் கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படத்தை இயக்கப்போவது ”தீசுகெல்தா” படத்தை இயக்கிய இயக்குநர் வீரு போட்லா தான். சமீபத்தில்தான் வெங்கடேஷ் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து திரைக்கு வந்த “கோபாலா கோபாலா” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது, இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு மாஸ் ஹிரோவுடன் இணைந்து நடிக்கவிருப்பதால் வெங்கடேஷ் மகிழ்ச்சியுடன் இருக்கிறாராம்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions