சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கையை படமாக்க விரும்பும் கே.எஸ்.ரவிக்குமார்!

Bookmark and Share

சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கையை படமாக்க விரும்பும் கே.எஸ்.ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் கிங் என்றால் அது கே.எஸ்.ரவிக்குமார் தான். ரஜினி, கமல், விஜய், சரத்குமார் என எல்லோருடனும் ப்ளாக் பஸ்டர் படங்கள் கொடுத்துள்ளார்.

அண்மையில் வெளியான இவருடைய முடிஞ்சா இவனப்புடி படம் கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் வாழ்க்கையை கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்க இவர் விரும்புவதாக கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்? வெளியான லேட்டஸ்ட் தகவல்
சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை
முன்னணி நடிகரை இயக்குகின்றார் கே.எஸ்.ரவிக்குமார்- அடுத்தப்பட அப்டேட்
கே.எஸ்.ரவிக்குமார்-விஜய் கூட்டணி முறிந்தது ஏன்?
கமர்ஷியல் ஸ்டாருடன் கூட்டணி அமைக்கும் கே.எஸ்.ரவிக்குமார்!
கன்னடத்தில் “முடிஞ்சா இவன புடி” 22 கோடி வசூல்!
நேதாஜி வாழ்க்கையை சினிமாவாக்க ஆசை: கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி
அஜித்தை இயக்க விரும்பும் வெற்றிப்பட இயக்குனர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions