ரெட் கார்பெட்டில் பிரபலங்கள் செல்பி எடுக்க தடை - ரசிகர்கள் அதிர்ச்சி

Bookmark and Share

ரெட் கார்பெட்டில் பிரபலங்கள் செல்பி எடுக்க தடை - ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா சம்பந்தமான விழா என்றாலே ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பது இயல்பான ஒன்று தான்.

ஆனால் இனி ரெட் கார்ப்பெட்டில் செல்பி எடுக்கக்கூடாது என கேன்ஸ் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்கள் விதித்துள்ள விதிமுறை தற்போது பலரையும் அதிர்ச்சியாகியுள்ளது.
மே மாதம் நடக்கவுள்ள 71வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இது அமல்படுத்தப்படவுள்ளது. பிரபலங்கள் நின்று மெதுவாக செல்பி எடுப்பதால் ரசிகர்களுக்கு அது மோசமான

அனுபவமாக போகிறது, மேலும் விழா மனநிலையை அது கெடுக்கிறது என கூறி இந்த தடையை விதித்துள்ளனர்.

 


Post your comment





Related News
பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி
ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
OMG 100 பெண்களுடன் ஜல்சா, ஸ்ரீ லீக்சில் சிக்கிய தயாரிப்பாளர் - புகைப்படம் உள்ளே.!
OMG ராணா தம்பியை அடுத்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பாடகர் - வெளியான புகைப்படங்கள்.!
ஹீரோ, இயக்குனர்களுடன் நிர்வாண சேட் செய்தேன் - பரபரப்பை கிளப்பும் நடிகை.!
நடிகையுடன் உல்லாச லீலை, சிக்கிய முன்னணி நடிகரின் தம்பி - வைரலாகும் அந்தரங்க புகைப்படம்.!
விஜயின் புது பட டைட்டில், பிரீ ப்ரோமோஷன் செய்யுமா பா.ஜ.க.? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions