அல்போன்ஸ் புத்ரனுக்கு ரீமா கல்லிங்கல் ஆதரவு..!

Bookmark and Share

அல்போன்ஸ் புத்ரனுக்கு ரீமா கல்லிங்கல் ஆதரவு..!

பிரேமம் படத்தின் பைரஸி பிரச்சனையில் சில மீடியாக்கள் படத்தின் இயக்குனரான அல்போன்ஸ் புத்ரன் மீதே தங்களது சந்தேக கணைகளை தொடுத்து வருகின்றன.

ஆனால் அல்போன்ஸை குறிவைப்பதன் பின்னணியில் யாரோ சில திரையுலக புள்ளிகள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், பெரும்பாலான திரையுலகினரின் ஆதரவு அல்போன்ஸ் புத்ரனுக்கு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் மனதில் பட்டதை தைரியமாக பேசும் நடிகையான ரீமா கல்லிங்கல் அல்போன்ஸ் புத்தரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “இந்த உலகத்தை பொறுத்தவரை ஒருத்தர் உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரை பற்றி பேச வேண்டுமானால் அவர் புகழ்பெற்றவராக இருக்கவேண்டும்.

நீங்கள் இப்போது வெற்றியின் அபாயமான உயரத்தில் இருக்கிறீர்கள்.. அதனால் சிலர் உங்களை பற்றிய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடத்தான் செய்வார்கள்.. இதிலிருந்து நீங்கள் மீண்டு வருவீர்கள்.. காத்திருக்கிறோம்” என கூறியுள்ளார் ரீமா கல்லிங்கல்.


Post your comment





Related News
பிரபல நடிகை ரீமாசெனுக்கா இப்படியொரு நிலைமை? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: ரீமா கல்லிங்கல்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகை மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்
மனைவிக்காக படம் எடுக்கும் மலையாள இயக்குனர்..!
“மஞ்சு வாரியர் என் படத்துல இருக்காங்கப்பா.. வதந்தியை கிளப்பாதீங்க”..!
போதை பொருள் வழக்கில் என்னை தொடர்புபடுத்துவதா? ரீமாகல்லிங்கல் ஆவேசம்
அரசியலில் நுழைய ஆழம் பார்க்கும் ரீமா கலிங்கல்!
என் அடுத்த படத்தின் ஹீரோயின் என் மனைவிதான்: ரீமா கல்லீங்கல் கணவர்..!
கவர்னரை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ரீமா..!
நடிகை ரீமா கல்லிங்கலுக்காக தயாரிப்பாளர் சங்கத்தை.. எச்சரித்த நடிகர் சங்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions