பிரபல நடிகை ரீமாசெனுக்கா இப்படியொரு நிலைமை? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

Bookmark and Share

பிரபல நடிகை ரீமாசெனுக்கா இப்படியொரு நிலைமை? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் ரீமாசென் மாதவனுடன் மின்னலே படத்தில் நடித்து பிரபலமானார் , அதன் பின் பகவதி, தூள், செல்லமே, கிரி என பல படங்களில் நடித்து வெற்றி கண்டார்.

பின்னர் 2012-ம் ஆண்டு சிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்பதை மொத்தமாக நிறுத்தி விட்டார். இதனையடுத்து தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதில் ரீமா சென் அடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி உள்ளார், இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.

 


Post your comment





Related News
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? - பிக்பாஸ் புதிய எலிமினேஷன் லிஸ்ட் இதோ
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
எனக்கு நாலு வருஷமா குழந்தை இல்லை, அதனால்..! பிக்பாஸ் சென்ட்ராயன் எடுத்த முடிவு
வெளியில் போகும் முன் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த ரம்யா! சென்ராயனை இப்படி சொல்லிவிட்டாரே..
இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions