ஏற்கனவே ஒன்னும் போடல – கவர்ச்சி ஆடை கிழிந்தது குறித்து பிரபல நடிகை!

Bookmark and Share

ஏற்கனவே ஒன்னும் போடல – கவர்ச்சி ஆடை கிழிந்தது குறித்து பிரபல நடிகை!

தமிழில் கண்ட நாள் முதல், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்தவர் ரெஜினா. இவர் பெயரை சொன்னாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது விருது விழா ஒன்றில் மிகவும் கவர்ச்சியாக இவர் அணிந்துவந்த ஆடைதான்.

இதுகுறித்து அண்மையில் பேசிய அவர், ” நான் படங்களில் ஹோம்லியாகதான் நடித்திருக்கிறேன். அந்த விழாவுக்கு முன்புவரை நான் குறைவான உடை அணிந்ததே இல்லை.

எனது கூச்ச சுபாவத்தை போக்கவும் தைரியத்தை வரவழைக்கவும்தான் அப்படி உடை அணிந்து வந்தேன்.

அந்த விழாவில் மேடை ஏறியபோது என் ஆடை மீது நடிகர் நவ்தீப்பின் கால் தெரியாமல் பட்டு ஆடை கொஞ்சம் கழிந்துவிட்டது. ஏற்கனவே ஒன்னும் போடல, இதுல இது வேறயான்னு நவ்தீப்பை திட்டினேன்” என ஜாலியாக சொன்னார்.


Post your comment





Related News
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
போதைக்கு அடிமையான பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions