புது ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் - ரெஜினா ரெட் சிக்னல்

Bookmark and Share

புது ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் - ரெஜினா ரெட் சிக்னல்

ஆரம்பத்தில் பிரபலம் இல்லாத ஹீரோக்களுடன் நடிக்கும் நடிகைகள், வளர்ந்தபிறகு தனது ஸ்டார் அந்தஸ்துக்காக புது ஹீரோக்களுடன் நடிக்க மறுத்துவிடுகின்றனர். ஆனால் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா' பட ஹீரோயின் ரெஜினா, பிரபலம் ஆவதற்கு முன்பே புது ஹீரோக்களுடன் நடிக்க மறுக்கிறார்.

இது பற்றி அவர் கூறியது: தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். அவற்றை முடிக்க 2 வருடமாவது ஆகும். புதிய படங்களைப் பொறுத்தவரை கண்டிப்பாக கதை பிடித்திருக்க வேண்டும்.

தவிர ஹீரோவையும், சம்பளமும் பிடிக்க வேண்டும். அப்போதுதான் நடிக்க ஒப்புக்கொள்வேன். புது ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் ஏற்க மாட்டேன். மற்றவர்களைப்போல் எனக்கும் பணம் தேவைதான். வாய்ப்புகள் பெற வேண்டும் என்பதற்காக எனக்கிருக்கும் புகழை குறைத்துக்கொள்ள மாட்டேன். இவ்வாறு ரெஜினா கூறினார்.


Post your comment





Related News
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
போதைக்கு அடிமையான பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions