போதைக்கு அடிமையான பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

போதைக்கு அடிமையான பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

சிவகார்த்திகேயனுடன் கேடி பில்லா கிள்ளாடி ரங்கா, அதர்வாவுடன் ஜெமினி கணேஷனும் சுருளிராஜனும் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவர் ரெஜினா.

இவர் தற்போது தெலுங்குவில் ’அவே’ என்ற படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் இவருடன் சேர்ந்து காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் ரெஜினா முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் போதைக்கு அடிமையான பெண்ணாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ரெஜினா ரசிகர்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி
மாநகரம் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
ஏற்கனவே ஒன்னும் போடல – கவர்ச்சி ஆடை கிழிந்தது குறித்து பிரபல நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions