தமிழ் சினிமா ஆர்வம் குறைந்தது ஏன்? ரெஜினா விளக்கம்

Bookmark and Share

தமிழ் சினிமா ஆர்வம் குறைந்தது ஏன்? ரெஜினா விளக்கம்

கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்த ரெஜினா, கடைசியாக ராஜதந்திரம் படத்தில் நடித்தார். அதையடுத்து அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. ஆனால், தெலுங்கில் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார். 

தமிழில் இருந்து தேடிச்சென்ற சில படங்களைகூட அலட்சியம் செய்து திருப்பி அனுப்பி விட்டார். ஏன் என்ன காரணம்? என்று அவரைக்கேட்டால், தமிழில் எந்த படம் வந்தாலும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். அதனால்தான் தவிர்க்கிறேன் என்கிறார் ரெஜினா.

ஆனால் தெலுங்கில் படுகவர்ச்சியாகத்தானே நடிக்கிறீர்கள். தமிழுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சணை? என்று அவரைக்கேட்டால், தெலுங்கில் அப்படி நடித்தாலும் ஒரு பலன் உள்ளது. காரணம், அவர்கள் கூடுதலான சம்பளம் தருகிறார்கள். ஆனால் தமிழில் அப்படியில்லை.

அதனால்தான் தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வம் குறைந்து, தெலுங்கு படங்களில் நடிக்கும் ஆர்வம் எனக்கு அதிகரித்து வருகிறது என்கிறார் ரெஜினா.

 


Post your comment





Related News
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
போதைக்கு அடிமையான பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions