அயிட்டம் சாங்கில் நடிக்க விருப்பம் இல்லை : ரெஜினா

Bookmark and Share

அயிட்டம் சாங்கில் நடிக்க விருப்பம் இல்லை : ரெஜினா

அழகு தேவதையான ரெஜினா கசண்ட்ரா அயிட்டம் சாங்கில் நடிக்க விருப்பம் இல்லை என்று  கூறி உள்ளார். அவர் தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து  நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.

இவர் தெலுங்கு, கன்னடம்,தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார்.  அவர் தற்போது  சாய் தரம் தேஜுடன் ஜோடியாக சுப்ரமண்யம் பார் சேல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர்  அயிட்டம் சாங்கில் நடிக்க விருப்பம் இல்லை என்று  கூறி உள்ளார். அதாவது தற்போது ஹீரோயினாக நடிப்பதையே  விரும்புவதாக கூறியுள்ளர். அதில் தான் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
போதைக்கு அடிமையான பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions