எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா

Bookmark and Share

எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா

`கண்ட நாள் முதல்' என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிய ரெஜினா, `கேடி பில்லா கில்லடி ரங்கா' படத்தின் மூலம் தமிழில் பிரபலமாகினார். பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்த ரெஜினா சமீபத்தில் `மாநகரம்', ‘சரவணன் இருக்க பயமேன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இருபடங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதையடுத்து, ரெஜினா தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்’, ‘ராஜ தந்திரம்-2’ படங்களில் ரெஜினா நடித்து வருகிறார். இது தவிர பல புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.

பல இயக்குனர்கள் ரெஜினாவுக்கு கதை சொல்ல வந்துள்ளனர்.இதுபற்றி கூறிய ரெஜினா, “நான் கவர்ச்சி நாயகியாக நடிக்க விரும்பவில்லை. அப்படி நடிப்பதும் பிடிக்கவில்லை. திறமையை காட்டி நடிக்க வாய்ப்புள்ள வேடங்களைத்தான் விரும்புகிறேன். அது போன்ற கதைகளில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.


Post your comment





Related News
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி
மாநகரம் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
ஏற்கனவே ஒன்னும் போடல – கவர்ச்சி ஆடை கிழிந்தது குறித்து பிரபல நடிகை!
பொது இடத்தில் தன் மீது கை வைக்க வந்த வாலிபருக்கு பளார் விட்ட நடிகை!
சினிமாவில் நடிகைகள் அப்படி இப்படி இருக்க வேண்டியுள்ளது: ரெஜினா பரபர பேட்டி
மாநகரம் படம் பற்றி பைரவா எடிட்டர் என்ன சொன்னார் தெரியுமா?
சந்தானத்துடன் ஜோடி சேருவது பெருமைதான் – ரெஜினா!
கிருஸ்துமஸில் வெளியாகும் உதயநிதி – ரெஜினா படம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions