தெலுங்கில் நம்பர் 1 - ரெஜினா

Bookmark and Share

 தெலுங்கில் நம்பர் 1 - ரெஜினா

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள்தான் தெலுங்குத் திரையுலகில்   அதாவது நடிகை த்ரிஷா, சமந்தா  முன்னணியில் இருந்து வருகிறார்கள்.  த்ரிஷாவுக்கு மார்க்கெட் சூடுபிடித்துள்ளதால், தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.  

சமந்தா  தற்போது தமிழில் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்து சென்னைப் பெண்ணான ரெஜினா கஸான்ட்ரா, ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் சுப்பிரமணியபுரம் ஃபார் சேல் என்ற படத்தில் நடித்து வருகிறார். சிவா மனசுலோ ஸ்ருதி படம் மூலம் அறிமுகமான இவர்  தெலுங்கில் நம்பர் 1 இடத்திற்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 


Post your comment





Related News
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
போதைக்கு அடிமையான பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions