ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்

Bookmark and Share

ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலமானவர், ரெஜினா கசண்ட்ரா. அப்படத்தில் குடும்பபாங்கான வேடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிறகு கிளாமரா..நானா..சத்தியமா நடிக்க மாட்டேன் என கூறிவந்த அவர், தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்று வந்தவுடன் இதையெல்லாம் நானா சொன்னேன் என்ற அளவிற்கு படுகவர்ச்சியை காட்ட துவங்கினார்.

கிளாமரின் மூலமாக எளிதாக முன்னணி நடிகையாகி விடலாம் என எண்ணியிருந்த அவருக்கு தற்போது அவரது நடிப்பில் வெளியான மிஸ்டர்.சந்திரமௌலி படம் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் கதாநாயகி இவர்தான் என்பதை மறந்து அனைவரும் வரலட்சுமியின் நடிப்பையே பாராட்டி புகழ்ந்தனர்.

இதனால் ஏமாற்றமடைந்த அவர் மறுபடியும் தெலுங்கு பக்கமே சென்றுவிட்டார். ஆனால் இந்த படத்தின் மூலம் நடிப்பு என்பது கிளாமர் மட்டும் இல்லை என்பதை நன்கு உணர்ந்திருப்பார்.

 

 

 


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
மறக்க முடியாத மாஸ் காட்டிய அஜித்! இது தான் கெத்தான சாதனை
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
சிம்புவை வைத்து மங்காத்தா 2 எடுக்கிறேனா? வெங்கட் பிரபு கொடுத்த விளக்கம்
சிம்புவின் அடுத்த படத்தின் பெயர் இதுவா? அஜித்-STR ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்
மீண்டும் திரையரங்கில் அஜித் மாஸ் ஹிட் படம்- சந்தோஷத்தில் ரசிகர்கள்
தொல்லை கொடுத்தவர்களுக்கு பில்லா ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித்!
`கபாலி', `பில்லா' வழியில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்'
கருப்பாக இருப்பது அசிங்கமா? பில்லா நடிகை ஆவேசம்
உலக அளவில் கலக்கிய அஜித் ரசிகர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions