கவர்ச்சி உடையில் வலம் வந்த நடிகை ரெஜினா

Bookmark and Share

கவர்ச்சி உடையில் வலம் வந்த நடிகை ரெஜினா

தற்போது சினிமா உலகில் நடிகைகள் கவர்ச்சி உடையில் வலம் வருவது வழக்கமாகி வருகிறது. தமன்னா ஒரு விருது நிகழ்ச்சியில் கவர்ச்சியாக வலம் வந்து பரவலாக பேசப்பட்டார்.

அதுபோல், காஜல் அகர்வால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கவர்ச்சியான உடையில் வந்தார். விழாவிற்கு வந்தவர்கள் காஜல் அகர்வால் அணிந்து வந்த உடையை பற்றியே பேசினர்.

தற்போது இவர்கள் வரிசையில் ரெஜினாவும் இணைந்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் ரெஜினா ஊதா கலரில் உடல் தெரியக்கூடிய மெல்லிய ஆடையை அணிந்து வந்திருக்கிறார்.

இதைப் பார்த்த பிரபலங்கள் மற்றும் விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். இவர் அணிந்து வந்த ஆடைதான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ரெஜினா சிவகார்த்திகேயனுடன் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில் நடித்தவர். தற்போது கவுதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.


Post your comment





Related News
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா
தமிழ் சினிமாவில் 6பேக் வைத்திருக்கும் ஒரே நடிகை இவர் தான் - உதயநிதி
மாநகரம் படக்குழுவினருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
பொது இடத்தில் தன் மீது கை வைக்க வந்த வாலிபருக்கு பளார் விட்ட நடிகை!
சினிமாவில் நடிகைகள் அப்படி இப்படி இருக்க வேண்டியுள்ளது: ரெஜினா பரபர பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions