பொது இடத்தில் தன் மீது கை வைக்க வந்த வாலிபருக்கு பளார் விட்ட நடிகை!

Bookmark and Share

பொது இடத்தில் தன் மீது கை வைக்க வந்த வாலிபருக்கு பளார் விட்ட நடிகை!

தமிழில் கண்ட நாள் முதல், கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்தவர் ரெஜினா. இவர் தற்போது நெஞ்சம் மறப்பதில்லை, மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன் என பல படங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் திரைத்துறையில் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து பகிரங்கமாக இவர் பேசினார். மேலும் தனது வாழ்வில் 6 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ஒன்றையும் தற்போது இவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ” நான் இரவு 8 மணிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் நடந்துவந்தேன். அப்போது என் முன்னால் நடந்தவர் கையை என்மீது தொடுவது போல் ஆடிக்கொண்டே நடந்தார்.

எனக்கு கோபம் வந்து அவர் பின்தலையில் ஓங்கி அடித்தேன். அவர் உடனே அழுந்துக்கொண்டு அங்கிருந்து ஓடினார். நான் செய்தது அன்று எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது” என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions