குழந்தை இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகை!

Bookmark and Share

குழந்தை இல்லாததால் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகை!

தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளர், நடிகை என பன்முகம் கொண்டு விளங்கியவர் சபர்ணா. மேலும் இவர் பூஜை போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ந்த இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது உறுதியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கேரளாவை சேர்ந்த இன்னொரு பிரபல சீரியல் நடிகை ரேகா மோகன் (வயது 45) என்பவரும் மர்மமான முறையில் கடந்த ஞாயிறன்று இறந்துபோனார். இந்நிலையில் இவரும் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தற்போது உறுதிசெய்துள்ளனர். மேலும் புற்றுநோய் மற்றும் குழந்தை இல்லாததால் இவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்தள்ளனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions