நடிகை ரேகா மரணமா? தற்கொலையா? திடுக்கிடும் தகவல்களால் தொடரும் குழப்பம்!

Bookmark and Share

நடிகை ரேகா மரணமா? தற்கொலையா? திடுக்கிடும் தகவல்களால் தொடரும் குழப்பம்!

கேரளாவை சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ரேகா மோகன் (வயது 45) மர்மமான முறையில் கடந்த ஞாயிறன்று இறந்துகிடந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இவர் புற்றுநோய் மற்றும் குழந்தை இல்லாத காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் தற்போது இவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும் மாரடைப்பால் இவர் மரணம் அடைந்துவிட்டார் எனவும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார்.


Post your comment





Related News
யாரும் இல்லாத நேரத்தில் மோகன்லால் இப்படி ஒரு காரியம் செய்தாரா?
நீங்கள் உண்மையில் ஞானியா? இளையராஜாவை பார்த்து கேட்ட நடிகர்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகையை நேரில் சந்தித்த மோகன்லால் ‘செல்பி’ எடுத்து மகிழ்ச்சி
சில்க் ஸ்மிதா பெயரை கேட்டாலே கமல்ஹாசன் நியாபகம் வருகிறதாம் பிரபல நாயகிக்கு- ஏன் தெரியுமா?
பிறந்தநாளில் மஞ்சிமாவுக்கு கிடைக்கும் விருது- என்ன விருது தெரியுமா?
ஒரு விஷயத்தை செய்தால் 10 சரக்கு பாட்டில்கள் இலவசம்- சிவகார்த்திகேயன் அதிரடி அறிவிப்பு
தல அஜித்தை போல சால்ட் அன் பெப்பர் லுக்கிற்கு மாறிய பிரபல மலையாள நடிகர்
மீண்டும் ஒரு ரிஸ்கான கதாபாத்திரத்தில் அருள்நிதி
இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையும் பிரம்மாண்ட படம்?
சிவகார்த்திகேயன்-மோகன் ராஜா படத்தின் கதை இது தானா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions