இதுவரை யாரும் பார்க்காத பிரபல நடிகை ரேகாவின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

இதுவரை யாரும் பார்க்காத பிரபல நடிகை ரேகாவின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் 1980-களில் ரஜினி, கமல் போன்றவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரேகா. பின்னர் இவர் 1996-ம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார்.

இவருடைய கணவர் ஜார்ஜ் மீன் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அனுஷா என்ற மகள் உள்ளார்.

தற்போது ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டியில் படித்து வரும் அனுஷாவை இது வரை ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தற்போது ரேகாவும் அவரது மகள் அனுஷாவும் சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.


Post your comment





Related News
மகளை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரேகா.!
றெக்க ரிலீஸ் தேதி உறுதியானது !
நடிகை ரேகாவுக்கு யாஷ் சோப்ரா விருது
அடுத்த ஆச்சி இவங்க தான்.. நடிகை ரேகா உருக்கம்
நடித்தது திருப்தியில்லை - படத்திலிருந்து பாதியில் வெளியேறிய ரேகா
அமிதாபின் ஷமிதாபில் ரேகா இருக்கார், ஆனால் இல்லை
ரேகாவுக்கு இன்று 60 வயது: ஆனாலும் அழகு தேவதை...
தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா
நியமன எம்.பி. பதவி கிடைத்தால் பரிசீலிப்பேன்: நடிகர் அமீர்கான்
நடிகை ரேகா பக்கத்தில் உட்கார மறுத்த‌ ஜெயா பச்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions