நடித்தது திருப்தியில்லை - படத்திலிருந்து பாதியில் வெளியேறிய ரேகா

Bookmark and Share

நடித்தது திருப்தியில்லை - படத்திலிருந்து பாதியில் வெளியேறிய ரேகா

சார்லஸ் டிக்கன்ஸனின், கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் நாவலை தழுவி அபிஷேக் கபூர் ஒரு படத்தை எடுத்து வருகிறார்.

ஆதித்யா ராய் கபூர், கத்ரினா நடிக்கும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் ரேகா ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.இந்நிலையில் படத்தின் ரஷ் பார்த்த ரேகா, தனக்கு திருப்தியில்லை என்று படத்திலிருந்து விலகிக் கொண்டார். தற்போது அவருக்குப் பதில் தபுவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஆனால், இதனால் பிரச்சனை தீரவில்லை. கத்ரினா மற்றும் ஆதித்யா ராய் கபூருடன் ரேகா காம்பினேஷன் காட்சிகளில் நடித்திருந்தார். அவர் விலகிக் கொண்டதால் அதேகாட்சிகளை தபுவை வைத்து எடுக்க வேண்டும். அதற்கு கத்ரினா, ஆதித்யா ராய் கபூர் இருவரின் கால்ஷீட் கிடைக்க வேண்டும்.

இத்தனை குழப்படிக்கும் நடுவில் 2016 ஃபெப்ரவரி 12 படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


Post your comment





Related News
கொடூரமான தெய்வமகள் காயத்ரி அண்ணியார் இப்படிப்பட்டவரா?
மகளை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரேகா.!
இதுவரை யாரும் பார்க்காத பிரபல நடிகை ரேகாவின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!
றெக்க ரிலீஸ் தேதி உறுதியானது !
நடிகை ரேகாவுக்கு யாஷ் சோப்ரா விருது
அடுத்த ஆச்சி இவங்க தான்.. நடிகை ரேகா உருக்கம்
அமிதாபின் ஷமிதாபில் ரேகா இருக்கார், ஆனால் இல்லை
ரேகாவுக்கு இன்று 60 வயது: ஆனாலும் அழகு தேவதை...
தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா
நியமன எம்.பி. பதவி கிடைத்தால் பரிசீலிப்பேன்: நடிகர் அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions