கொடூரமான தெய்வமகள் காயத்ரி அண்ணியார் இப்படிப்பட்டவரா?

Bookmark and Share

கொடூரமான தெய்வமகள் காயத்ரி அண்ணியார் இப்படிப்பட்டவரா?

தெய்வமகள் காயத்ரி அண்ணியாரை தொலைக்காட்சி பார்க்கும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ரேகா கிருஷ்ணப்பா இந்த கதாபாத்திரத்தில் மிகவும் கொடூரமான வில்லியாக நடித்திருப்பார்.

ஆனால் இவர் உண்மையில் மிகவும் சென்சிட்டிவ் ஆனவராம். இவரது கணவராக குமார் கதாபாத்திரத்தில் நடித்த பிரகாஷ் அதிகம் கிண்டல் செய்வாராம். இதனால் சில நேரங்களில் அழுக கூட செய்திருக்கிறாராம்.

அதேபோல, வீடியோக்கு அடியில் கதாபாத்திரத்தை தாண்டி சிலர் தனிப்பட்ட தாக்குதல்களை கொடுக்கும் போது அவர்களுக்கு ரிப்ளை செய்ய முயல்வேன். ஆனால் பின்னர் அதை செய்யமாட்டேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
மகளை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரேகா.!
இதுவரை யாரும் பார்க்காத பிரபல நடிகை ரேகாவின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!
றெக்க ரிலீஸ் தேதி உறுதியானது !
நடிகை ரேகாவுக்கு யாஷ் சோப்ரா விருது
அடுத்த ஆச்சி இவங்க தான்.. நடிகை ரேகா உருக்கம்
நடித்தது திருப்தியில்லை - படத்திலிருந்து பாதியில் வெளியேறிய ரேகா
அமிதாபின் ஷமிதாபில் ரேகா இருக்கார், ஆனால் இல்லை
ரேகாவுக்கு இன்று 60 வயது: ஆனாலும் அழகு தேவதை...
தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா
நியமன எம்.பி. பதவி கிடைத்தால் பரிசீலிப்பேன்: நடிகர் அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions