அடுத்த ஆச்சி இவங்க தான்.. நடிகை ரேகா உருக்கம்

Bookmark and Share

அடுத்த ஆச்சி இவங்க தான்.. நடிகை ரேகா உருக்கம்

சௌகார்பேட்டை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் படத்தின் நாயகன் ஸ்ரீகாந்த், சுமன், நடிகை ரேகா, வடிவுக்கரசி, டைரக்டர் வடிவுடையான், இசையமைப்பாளர்  ஜான்பீட்டர், தயாரிப்பாளர் ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ் போன்றோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய  நடிகை ரேகா இப்படத்தில் நல்ல ஈடுபாட்டோடு வடிவுக்கரசி எங்களுடன் வயது வித்தியாசம் பார்க்காமல் எங்களுடன் பழகினார்கள் அடுத்த ஆச்சி மனோரமா  தான்  இவர் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions