றெக்க ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

றெக்க ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதைதொடர்ந்து இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என உறுதியாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
விஜய் மட்டும் ஒஸ்தியா? கடுப்பாகி களத்தில் குதித்த பிரபல முன்னணி நடிகர் - நடந்தது என்ன?
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையில் பாடும் விஜய்சேதுபதி!!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் சுவாரஷ்யங்களை வெளியிட்ட படக்குழுவினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions