ரெமோ படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியாகிறது!

Bookmark and Share

ரெமோ படத்தின் அடுத்த பாடல் விரைவில் வெளியாகிறது!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதைதொடர்ந்து சிரிக்காதே எனும் மூன்றாவது மெலடி பாடல் விரைவில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்தை விட S3 குறைந்த வசூலா?
இதுதான் சிவகார்த்திகேயனின் புதுப்பட பெயர்- அதற்குள் டிரண்டிங்
ஜல்லிக்கட்டு சர்ச்சை: டுவிட்டரை விட்டு வெளியேறிய திரிஷா
இரட்டிப்பு மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்
பொங்கலுக்கு எந்த தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் தெரியுமா? களம் இறங்கும் புதுப்படங்கள்
தோல்வியை மறைக்க விழா எடுத்தார்களா ரெமோ படக்குழு?
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
தெலுங்கிலும் பட்டையக் கிளப்பும் ரெமோ – படக்குழு மகிழ்ச்சி!
ஆந்திராவையும் தாக்கிய சிவகார்த்திகேயன் புயல்!
இன்று ரெமோ படக்குழுவுக்கு டபுள் தமாக்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions