ரெமோ ஃபர்ஸ்ட் லுக் மாற்று ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

ரெமோ ஃபர்ஸ்ட் லுக் மாற்று ரிலீஸ் தேதி வெளியானது!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் டிராக் வரும் ஜூன் 9-ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டிருந்தது.

ஆனால் அதே தேதியில் கபாலி படத்தின் பாடல்களும் வெளியாவதால், ரெமோ ஃபர்ஸ்ட் லுக்கை தள்ளி வெளியிட சிவகார்த்திகேயன் முடிவு செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 23-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions