அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரெமோ போனஸ்!

Bookmark and Share

அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரெமோ போனஸ்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் அண்மையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. எனினும் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 50 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷலாக இன்று இப்படத்தில் இடம்பெறாத ஒரு போனஸ் பாடல் இணையத்தில் வெளியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ப்ரொமோஷன்க்காக புதிய யுக்தியை பயன்படுத்திருக்கும் ரெமோ படக்குழு!
‘ரெமோ’வை வரவேற்க காத்துக் கொண்டிருக்கும் சிங்கப்பூர்!
சிங்கப்பூரை தேர்வு செய்தது ஏன்? -பதிலளிக்கும் சிவகார்த்திகேயன்!
ரெமோ ஃபர்ஸ்ட் லுக் மாற்று ரிலீஸ் தேதி வெளியானது!
சிவகார்த்திகேயனின் ரெமோ பாடல்களை முடித்த அனிருத்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions