டைகர் ஷெரப் உடன் மோதும் சர்வதேச வில்லன்!

Bookmark and Share

டைகர் ஷெரப் உடன் மோதும் சர்வதேச வில்லன்!

பிரபல நடன அமைப்பாளரும், இயக்குநருமான ரெமோ டி-சோசா, பிளையிங் ஜாட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜாக்கி ஷெரப்பின் மகன், டைகர் ஷெரப் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் சர்வதேச வில்லன் ஒருவரை நடிக்க வைக்க எண்ணியுள்ளனர்.

அதாவது, மல்யுத்த வீரர் ஒருவரை நடிக்க வைக்க இருக்கின்றனர். இதை இப்படத்தை தயாரிக்கும் பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது. இதுப்பற்றி அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது...  

ஆமாம் சர்வதேச மல்யுத்த வீரர் ஒருவரை இப்படத்தில் வில்லனாக நடிக்க பேசி வருகிறோம். அவர் யார் என்ன என்பது இன்னும் முடிவாகவில்லை, பேசி வருகிறோம் என்றார். இப்படத்தின் ஷூட்டிங் டிசம்பரில் துவங்கி, அடுத்தாண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். 


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் படத்தை விட S3 குறைந்த வசூலா?
இதுதான் சிவகார்த்திகேயனின் புதுப்பட பெயர்- அதற்குள் டிரண்டிங்
ஜல்லிக்கட்டு சர்ச்சை: டுவிட்டரை விட்டு வெளியேறிய திரிஷா
இரட்டிப்பு மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்
பொங்கலுக்கு எந்த தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் தெரியுமா? களம் இறங்கும் புதுப்படங்கள்
தோல்வியை மறைக்க விழா எடுத்தார்களா ரெமோ படக்குழு?
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
தெலுங்கிலும் பட்டையக் கிளப்பும் ரெமோ – படக்குழு மகிழ்ச்சி!
ஆந்திராவையும் தாக்கிய சிவகார்த்திகேயன் புயல்!
இன்று ரெமோ படக்குழுவுக்கு டபுள் தமாக்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions