ரெமோவில் உள்ள கபாலி தொடர்பு!

Bookmark and Share

ரெமோவில் உள்ள கபாலி தொடர்பு!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என பலரும் பல விதமாக யோசித்த போது ரெமோ எனும் தலைப்பை சொன்னது சிவகார்த்திகேயனின் நண்பரும் நெருப்புடா பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் தானாம். இதை சமீபத்தில் நடந்த ரெமோ அறிமுக விழாவில் சிவகார்த்திகேயனே தெரிவித்தார்.

 


Post your comment





Related News
அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்
சிவகார்த்திகேயன் படத்தை விட S3 குறைந்த வசூலா?
இதுதான் சிவகார்த்திகேயனின் புதுப்பட பெயர்- அதற்குள் டிரண்டிங்
ஜல்லிக்கட்டு சர்ச்சை: டுவிட்டரை விட்டு வெளியேறிய திரிஷா
இரட்டிப்பு மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்
பொங்கலுக்கு எந்த தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் தெரியுமா? களம் இறங்கும் புதுப்படங்கள்
தோல்வியை மறைக்க விழா எடுத்தார்களா ரெமோ படக்குழு?
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
தெலுங்கிலும் பட்டையக் கிளப்பும் ரெமோ – படக்குழு மகிழ்ச்சி!
ஆந்திராவையும் தாக்கிய சிவகார்த்திகேயன் புயல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions