ஓவர் பில்டப்பில் வெளியான ரெமோ படம் எப்படி?

Bookmark and Share

ஓவர் பில்டப்பில் வெளியான ரெமோ படம் எப்படி?

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பட்ஜெட் முதல் ப்ரொமோஷன் வரை தொட்டதுகெல்லாம் பிரம்மாண்டம். ஆனால் இந்த கவனத்தை எல்லாம் கதையிலும் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம் என்பதே படம்பார்த்த ரசிகர்களின் எண்ணமாக உள்ளது. அந்தளவுக்கு திரைக்கதை தொய்வு.

ஏற்கனவே பார்த்து பழகிய காட்சிகள் மற்றும் லாஜிக் மீறல்கள் என படம் பட இடங்களில் சொதப்புகிறது. சிவகார்த்திகேயனின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் ‘வாவ்’ சொல்லவைத்தாலும் 2.30 மணிநேரம் படம்பார்க்க அது மட்டுமே போதாது என்பதை கவனத்தில் கொள்க.


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions