ஜூலையில் முடிவுக்கு வரும் ரெமோ!

Bookmark and Share

ஜூலையில் முடிவுக்கு வரும் ரெமோ!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் ரெமோ.

இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கி சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பல படங்களில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் நான்கு விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார். மேலும் ஒவ்வொரு கெட்டப்புக்கும் மேக்கப் போட நீண்ட நேரம் ஆகிறதாம்.

இதனால் இதன் படப்பிடிப்பு மெதுவாக நடந்து வருகிறது. இந்நிலையில் இதன் முழு படப்பிடிப்பும் ஜூலையில் தான் முடிவுக்குவரும் என தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..!
விஜய் போலவே கீர்த்தி சுரேஷ் செய்த விஷயம் - குவியும் பாராட்டு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions