ரெமோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

ரெமோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் அண்மையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. எனினும் சிவகார்த்திகேயனின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தைப் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனுக்கு ஃபோன் செய்து ” ஒரு நல்ல ஸ்டார் நடிகர் உருவாகிவிட்டார். வாழ்த்துக்கள் சிவா” என பாராட்டினாராம். இதன்மூலம் சிவகார்த்திகேயன் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions