சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த பிளான்!

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த பிளான்!

தற்சமயம் ரெமோ படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இதைதொடர்ந்து அவர் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார்.

இதில் ஒரு படத்தை இன்று, நேற்று, நாளை புகழ் ரவிகுமாரும் மற்றொரு படத்தை ரஜினிமுருகன் பட புகழ் பொன்ராமும் இயக்கவுள்ளனர். இந்த மூன்று படங்களையும் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 


Post your comment





Related News
தோல்வியை மறைக்க விழா எடுத்தார்களா ரெமோ படக்குழு?
தெலுங்கிலும் பட்டையக் கிளப்பும் ரெமோ – படக்குழு மகிழ்ச்சி!
ரெமோ’ தெலுங்கில் 500 தியேட்டர்களில் ரிலீஸ்
ரெமோ தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
ரெமோ படத்துக்கு வரிச்சலுகையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
ரெமோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
ரெமோவின் உலகளாவிய பிரம்மாண்ட வசூல் விவரம்!
ரெமோ இரண்டு வார வசூல் விவரம் வெளியானது!
குறிப்பிட்ட ஏரியாவில் ரெமோ செய்த வசூல் சாதனை!
ரூ. 50 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் ரெமோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions