ரெமோவுடன் இணையவிருக்கும் கவலை வேண்டாம் !

Bookmark and Share

ரெமோவுடன் இணையவிருக்கும் கவலை வேண்டாம் !

ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ரவி கே சந்திரன் இயக்கத்தில் யான் என்ற படத்தில் நடித்திருந்தார் ஜீவா. அந்தப்படத்தினால் தயாரிப்பாளருக்கு 11 கோடி நஷ்டம் என்பதால் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்துக்கு சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடிப்பதாக வாக்குறுதி கொடுத்தார் ஜீவா. அதன்படி அவர் நடித்துவரும் படம்தான் கவலை வேண்டாம்.

இப்படத்தின் வேலைகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகிவுள்ளது. அதன் முடிவாக அக்டோபர் 7 ஆம் தேதி கவலை வேண்டாம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். ஆனால் அதே நாளில் சிவகார்த்திகேயனின் ரெமோ படமும் ரிலீசாகிறது.என்பதால் ஜீவாவின் படத்தை தள்ளி வைக்கலாமா என என்று இருந்த நிலையில் ஜீவாவோ சிவகார்த்திகேயன் படத்துக்காக நம் படத்தை தள்ளி வைப்பதற்கு சம்மதிக்க மாட்டடேன் என்று தெரிவித்துள்ளாராம்

எனவே அக்டோபர் 7 ஆம் தேதி கவலை வேண்டாம் படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பு தரப்பினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions