திரும்பி வருகிறார் காணாமல் போன குத்து ரம்யா

Bookmark and Share

திரும்பி வருகிறார் காணாமல் போன குத்து ரம்யா

திவ்யா ஸ்பந்தனா என்ற அவரது நிஜப் பெயரைச் சொன்னால் தமிழகத்தில் பலருக்கும் தெரிவதில்லை. குத்து ரம்யா என்றால், ஓ... அவரா என்று உடனே கண்டுபிடித்து விடுகின்றனர். 

தேர்தல் தோல்விக்குப் பிறகு காணாமல் போய் அனைவரையும் கலங்கடித்த திவ்யா ஸ்பந்தனா மீண்டும் பெங்களூரு திரும்பி நடிப்பு வாழ்க்கையை தொடர இருக்கிறார். 

சமூகவலைத்தளத்தில் இதுபற்றி கூறியிருப்பவர், ஏப்ரலில் பெங்களூரு திரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது லண்டனில் அவர் சினிமா சம்பந்தமான தொழில்நுட்ப கோர்ஸ் படித்து வருகிறாராம்.


Post your comment





Related News
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
வில்லன் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த ரம்யா நம்பீசன்
பாவனா என்னோடு தான் இருக்கிறார், இப்படி ஒரு நிலைமையில் இருக்கிறார்- நடிகை ரம்யா நம்பீசன்
த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய ரம்யா நம்பீசன்
என் பின்னாடி தமிழ் பட டைரக்டர்கள் கியூவுல நிற்பாங்க - சவால் விடும் நடிகை ரம்யா நம்பீசன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions