பாவனா என்னோடு தான் இருக்கிறார், இப்படி ஒரு நிலைமையில் இருக்கிறார்- நடிகை ரம்யா நம்பீசன்

Bookmark and Share

பாவனா என்னோடு தான் இருக்கிறார், இப்படி ஒரு நிலைமையில் இருக்கிறார்- நடிகை ரம்யா நம்பீசன்

நடிகை பாவனா அந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு யாருடனும் பேசவில்லை என தகவல்கள் வந்திருந்தது. ஒருபக்கம் அவருக்காக பிரபலங்களும், மக்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ரம்யா நம்பீசன், பாவனாவுக்கு நடந்த சம்பவம் குறித்தும், அவர் இப்போது எப்படி இருக்கிறார் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

பாவனா உலகில் உள்ள எல்லா பெண்களுக்காகவும் போராடி வருகிறார். குற்றவாளியை கண்டுபிடிக்க நேரமானது அவரை பயப்பட வைத்தது. தற்போது குற்றவாளி கைதாகிவிட்டார் என்ற செய்தி அவருக்கு ஆறுதலை கொடுத்துள்ளது, அவர் நன்றாகவே இருக்கிறார்.

என்னோடு தான் தற்போது இருக்கிறார், அந்த கொடூர சம்பவத்தில் இருந்து அவர் போராடி வெளியே வந்துவிட்டார். சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் கொடுத்த தைரியம் அவர் இப்போது நலமாகி வருகிறார் என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions