ஏப்ரலில் சி.எஸ்.அமுதனின், 'ரெண்டாவதுபடம்' ரிலீஸ்!

Bookmark and Share

ஏப்ரலில் சி.எஸ்.அமுதனின், 'ரெண்டாவதுபடம்' ரிலீஸ்!

'தமிழ்படம்' எனும் வித்தியாசமான படத்தை கொடுத்தவர் சி.எஸ்.அமுதன். சிவா, திஷா பாண்டே நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

காரணம் தமிழ் சினிமா இதுவரை கடந்து வந்த பாதைகளை எல்லாம் காமெடியாக சொல்லிய படம் இது. இப்படத்தை தொடர்ந்து சி.எஸ்.அமுதன் தனது 2வது படமாக ’ரெண்டாவது படம்’ என்ற படத்தை இயக்கினார்.

விமல், ரம்யா நம்பீசன், அரவிந்த் ஆகாஷ், விஜயலட்சுமி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. தியேட்டர்கள் கிடைக்காததால் படம் ரிலீஸாவது தொடர்ந்து தாமதமாகி கொண்டே போனது.

இந்நிலையில், வருகிற ஏப்ரல் மாதத்தில் படத்தை உறுதியாக ரிலீஸ் செய்ய போவதாக சி.எஸ்.அமுதன் தெரிவித்துள்ளார். அதேசமயம் படத்திற்கான ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.


Post your comment





Related News
தமிழ் படம் 2 படத்தின் பின்னணியில் இருப்பது இதுதான்! இயக்குனர் சொல்லும் உண்மை
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா! பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
அனைவரையும் கலாய்த்து இணையத்தில் கலக்கிய சிவா
இந்த மண்ணுக்கும் மக்களுக்காகவும் நீ வரனும் - தமிழ்படம் 2.0 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்
முதல் போஸ்டரிலேயே தனது அட்ராசிட்டியை ஆரம்பித்த `தமிழ்படம் 2.0' படக்குழு: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0' - படக்குழுவில் இணைந்த பிரபலங்கள்
பப்லிசிட்டி மோகத்தால் ப்ரொட்யூசர்களை பாதாளத்தில் தள்ளும் ஆரி? இங்கிலிஷ் பட இயக்குனர் ஆவேசம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions