இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை, இப்படி ஆகிட்டாங்களா? - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

இளம் வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை, இப்படி ஆகிட்டாங்களா? - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் பிப்ரவரி-14, கலாப காதலன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரேணுகா மேனன். பெரும்பாலும் நடிகைகள் அனைவருமே 30 வயதுக்கு மேலே தான் திருமணம் செய்து கொள்வார்கள்.

ஆனால் ரேணுகா மேனன் 19 வயதிலேயே சூரஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டனர்.

இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. நடனத்தில் திறமை வாய்ந்த இவர் அமெரிக்காவில் ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் தற்போது இவர்களுடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

 


Post your comment





Related News
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்
“ அருவா சண்ட “ படத்தில் கவர்ச்சி சண்டை இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்
விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.!
தலயின் மெகா ஹிட் பட இயக்குனர் படத்தில் ராக்ஸ் ஸ்டார் ரமணியம்மா - செம தகவல்.!
கெளதம் மேனனுடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி - அறிவிப்பு உள்ளே.!
3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா?
மேடையிலிருந்த பிரபல ஹீரோவிற்கு முத்தம் கொடுத்த நித்யா மேனன் - ரசிகர்கள் ஷாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions