ரேஷ்மிக்கு குவியும் வாய்ப்புகள்

Bookmark and Share

ரேஷ்மிக்கு குவியும் வாய்ப்புகள்

இனிது இனிது படத்தில் அறிமுகமான ரேஷ்மி, தமிழ் சினிமாவில் சிறப்பான இடத்தைப் பிடிப்பார் என அனைவரும் நம்பினர். ஆனால், அதன் பிறகு சரியான வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அமையவில்லை.

ஆனாலும் காலம் அவரை கைவிடவில்லை. கடைசியாக பர்மா படத்தில் நடித்தவர் தற்போது முக்கியமான இரு படங்களில் நடித்து வருகிறார். நட்பையும், காதலையும் சொல்லும் நட்பதிகாரம் படத்தில் ரேஷ்மி ஹீரோயின்.

அதேபோல் சிம்ஹா ஹீரோவாகியிருக்கும் உறுமீனிலும் இவர்தான் நாயகி. சைக்கலாஜிகல் த்ரில்லரான உறுமீனில் ரேஷ்மி ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பவராக வருகிறார். இந்தப் படங்கள் தனக்கு நல்ல பெயரை வாங்கித் தரும் என்றார் ரேஷ்மி. கூடவே நல்ல வாய்ப்புகளையும் பெற்றுத் தரட்டும்.


Post your comment





Related News
அதுக்கு நான் ரெடி, நீங்க ரெடியா? ரசிகர்களை உசுப்பேற்றிய பிரபல நடிகை .!
அம்மாவானார் நடிகை ரேஷ்மி மேனன்..
விரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா! போட்டோ
ரேஷ்மி மேனனுடன் விவாகரத்தா? - பாபி சிம்ஹா விளக்கம்
பாபிசிம்ஹா - ரேஷ்மி மேனன் திருமணம் திருப்பதியில் நடந்தது
நவம்பர் 8ல் பாபி சிம்ஹா - ரேஷ்மி நிச்சயதார்த்தம்?
பாபிசிம்ஹா ரேஷ்மி மேனன் திருமணமா?
வசந்தம் பிலிம்ஸ் வழங்கும் "பயமா இருக்கு"
எனது உழைப்பிற்கான பலன் கிடைக்கும் ரேஷ்மிமேனன்!
திருமண செய்தியைப் பற்றி அலட்டிக்கொள்ளாத ரேஷ்மிமேனன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions